News August 12, 2024
சிம் கார்டு: செப்டம்பர் 1 முதல் புதிய விதி

போலி மற்றும் Spam அழைப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக TRAI புதிய விதியை செப்டம்பர் 1 முதல் அமல்படுத்தவுள்ளது. தனிப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மார்க்கெட்டிங் மற்றும் புரொமோஷன் அழைப்புகள் வந்தால், அந்த எண்ணை 2 ஆண்டுகளுக்குத் தடை செய்ய தொலைத்தொடர்பு வழங்குநர் உத்தரவிட்டுள்ளார். மேலும், Spam மற்றும் மோசடி அழைப்புகளுக்கு இணைப்புகளை அதிகம் பயன்படுத்தும் நிறுவனங்களையும் தடை செய்ய உள்ளதாக கூறியுள்ளது.
Similar News
News March 4, 2026
ஓவர் ஸ்பீடு.. தோனிக்கே ஷாக்!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பைக்கில் வேகமாக சென்றதற்காக Ex. கேப்டன் தோனிக்கு ₹1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பைக் ஓட்டுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருக்கும் தோனி, தன்னுடைய வீட்டில் மிகப்பெரிய பைக் கலெக்ஷனே வைத்திருக்கிறார். தோனியாக இருந்தாலும் விதிமீறலுக்கு அபராதம் விதித்ததை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
News March 4, 2026
முதல்முறையாக இந்த Point-ஐ விஜய் பேசவில்லை..

இதுவரை நடந்த அனைத்து கூட்டங்களிலும், TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பேசிவந்தார் விஜய். அத்துடன் தவெக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பலமுறை வாக்குறுதியும் கொடுத்துள்ளார். இந்நிலையில், முதல்முறையாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பாயிண்ட்டை தஞ்சை கூட்டத்தில் பேசாமல் ஸ்கிப் செய்திருக்கிறார் விஜய். இது ஏன் என பலரும் கேட்டு வருகின்றனர். உங்கள் கருத்து?
News March 4, 2026
CINEMA 360: தள்ளிப்போன டாக்ஸிக் ரிலீஸ்!

யஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ படத்தின் வெளியீடு ஜூன் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. GCC நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றத்தின் காரணமாக தள்ளிவக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் *MR ராதாவிற்கு ‘ரத்தக்கண்ணீர்’, ராதிகாவுக்கு ‘தாய் கிழவி’ என நடிகர் சிவகுமார் புகழ்ந்துள்ளார் *’வா வாத்தியார்’ படம் ஏற்படுத்திய நஷ்டத்தால், தனது க்ரீன் சினிமாஸ் தியேட்டரை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விற்று விட்டாராம்


