News August 6, 2024
வெள்ளி விலை ஒரே நாளில் ₹3,500 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் கடுமையாக சரிந்துள்ளது. ஒருகிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ₹3.50 குறைந்து ₹87.50க்கும், கிலோவிற்கு ₹3,500 குறைந்து ₹87,500க்கும் விற்பனையாகிறது. சமீப காலத்தில் இந்த அளவிற்கு விலை குறைவது இதுவே முதல்முறை. பட்ஜெட்டில் வரி குறைப்பின்போது கூட, கிலோவிற்கு ₹3,500 குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 16, 2026
குமரி: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

குமரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <
News January 16, 2026
NDA கூட்டணியில் தேமுதிக, OPS இல்லையா?

NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கான வரவேற்பு பதாகையில், அன்புமணி, ஜி.கே.வாசன், TTV, ஜான்பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் <<18871079>>போட்டோஸ் <<>>இடம்பெற்றுள்ளன. ஆனால், பிரேமலதா, OPS, கிருஷ்ணசாமி உள்ளிட்டோரின் போட்டோஸ் இடம்பெறவில்லை. இதன்மூலம், NDA கூட்டணியில் தேமுதிக, அதிமுக தொண்டர்கள் உரிமை கழகம், புதிய தமிழகம் தற்போதுவரை இடம்பெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
News January 16, 2026
‘அழியாத மை’ சர்ச்சை: ராகுல் காந்தி ஆவேசம்

மகாராஷ்டிர <<18870621>>உள்ளாட்சி தேர்தலில்<<>> பயன்படுத்தப்பட்ட <<18865381>>மை<<>> எளிதில் அழிந்து விடுவதாக சர்ச்சை எழுந்தது. இந்த செய்தியை குறிப்பிட்டு ECI-ஐ தாக்கியுள்ளார் ராகுல் காந்தி. இது தொடர்பான எக்ஸ் பதிவில், தேர்தல் ஆணையம் குடிமக்களை குழப்புவதன் மூலம் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை சரிந்துவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார். வாக்கை திருடுவது ஒரு தேசவிரோத செயலாகும் என்றும் அவர் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.


