News August 13, 2024

செயின்ட் மார்ட்டின் தீவின் முக்கியத்துவம் (1/2)

image

செயின்ட் மார்ட்டின் தீவை அமெரிக்காவுக்கு தாரை வார்த்திருந்தால், இன்னும் பதவியில் இருந்திருப்பேன் என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பேசியது சர்வதேச பிரச்னையாக மாறியிருக்கிறது. வங்காள விரிகுடாவில் வெறும் 8 சதுர கிமீ பரப்பளவு கொண்ட அத்தீவு, 1947 வரை பிரிட்டிஷ் இந்தியா வசம் இருந்தது. பின்னர், கிழக்கு பாகிஸ்தான் வசம் சென்று, 1971ஆம் ஆண்டு வங்கதேசம் வசம் சென்றது.

Similar News

News April 3, 2026

வங்கிக் கணக்கில் மேலும் ₹5,000.. காலையிலேயே மகிழ்ச்சி

image

கெளரவ விரிவுரையாளர்களுக்கான தொகுப்பூதியத்தை ₹25,000-லிருந்து ₹30,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இதற்கான நிதியை கல்லூரி கல்வி இயக்ககம் விடுவித்துள்ளது. இதன்படி, இம்மாதம் முதல் கெளரவ விரிவுரையாளர்களின் வங்கிக் கணக்கில் உயர்த்தப்பட்ட சம்பளம் வரவு வைக்கப்படுகிறது. முன்னதாக, ஜூன் மாதம்தான் ₹30,000 வரவு வைக்கப்படும் என தகவல் பரவிய நிலையில், இந்த திருப்பம் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

News April 3, 2026

இன்று CSK ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்?

image

பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டிய கட்டாயம் <<19553479>>CSK<<>>-வுக்கு உள்ளது. சஞ்சு, ருதுராஜ் நல்ல ஓப்பனிங் கொடுக்க வேண்டும். மிடில் ஆர்டரில் பிரேவிஸ் களமிறங்கினால், அவருடன் ஆயுஷ் மாத்ரே, துபே ஆகியோரும் பங்களிக்க வேண்டும். சென்னை ஸ்பின் பிட்ச் என்பதால், நூர் அகமது மீது பெரிய நம்பிக்கை உள்ளது. அவருடன் கம்போஜ், ஹென்றி, கலீல் ஆகியோர் சிறப்பாக பவுலிங் செய்தால், வெற்றி நிச்சயம். PBKS-ஐ வீழ்த்தி CSK இன்று வெற்றி பெறுமா?

News April 3, 2026

டிஜிட்டல் Census.. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

image

✱Census <>இணையதளத்திற்கு <<>>செல்லவும் ✱மாநிலம், குடும்ப தலைவர் பெயரை கொடுத்து, Login செய்யவும் ✱வீட்டு முகவரி, வகை(சுவர்,கூரை), வசதி(மின்சாரம்,தண்ணீர்,கழிப்பறை), சொத்து விவரம்(டிவி,இன்டர்நெட்,வாகனம்) ஆகியவற்றை குறிப்பிடவும் ✱குடும்ப உறுப்பினர்கள்(வேலை, சாதி) தகவல்களை கொடுக்கவும் ✱Submit செய்தவுடன் 16 இலக்க ID கிடைக்கும் ✱கணக்கெடுப்பாளரிடம் இந்த நம்பரை கொடுத்தால் போதும். தகவல்கள் பதிவாகிவிடும். SHARE.

error: Content is protected !!