News August 15, 2025
வரலாற்று சாதனை படைத்த ஸ்வேதா மேனன்

கேரள நடிகர் சங்கத் தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 31 ஆண்டு கால நடிகர் சங்க வரலாற்றில், ஒரு நடிகை தலைவராக வெல்வது இதுவே முதல்முறையாகும். முன்னதாக, நிதி ஆதாயத்திற்காக ஆபாச திரைப்படங்களில் நடித்ததாக இவர் மீது சமீபத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து அவர் இடைக்கால தடை வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 17, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்!!!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.16) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 17, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க