News April 25, 2024

100ஆவது போட்டியில் களமிறங்கும் ஷுப்மன் கில்

image

டெல்லி-குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. குஜராத் கேப்டன் ஷுப்மன் கில், இன்று தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் களமிறங்க உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டனாக பொறுப்பேற்ற அவர், குஜராத் அணிக்கு இதுவரை 4 வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார். முன்னணி கேப்டன்களுடன் போட்டி போடும் அவர், இன்று தனது அணியை வெற்றி பெறச் செய்வாரா?

Similar News

News January 8, 2026

அந்த 3 State-ல பிறக்கலனா.. இந்திய அணியில் கஷ்டம்!

image

NZ தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில், ராபின் உத்தப்பாவின் பேட்டி ரசிகர்களிடம் பேசும் பொருளாகியுள்ளது. இந்திய அணியில் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினமான செயல் என குறிப்பிட்ட அவர், மும்பை, டெல்லி, பஞ்சாப் ஆகிய 3 இடங்களில் இருந்து வராமல் போனால், வீரர்கள் கூடுதலாக போராட வேண்டி இருக்கும் எனவும் தெரிவித்தார். இதுகுறித்து நீங்க என்ன சொல்றீங்க?

News January 8, 2026

விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ் MP

image

‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் CBFC செயல்பாடுகளுக்கு காங்., MP மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். RSS ஆதரவு தொடர்பான படங்களில் CBFC எவ்வித பொதுநலனும், ஆர்வமும் காட்டுவதில்லை என சாடிய அவர், தங்களுக்கு ஆகாதவர்கள் மீது மத்திய அரசு இந்த தாக்குதலை நடத்துவதாக சாடியுள்ளார். மேலும், அதிகாரத்தின் முன் கலை மண்டியிட நிர்ப்பந்திக்கப்படும்போது ‘ஜனநாயகம்’ நிலைத்திருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News January 8, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹400 குறைந்தது!

image

ஆபரண தங்கத்தின் விலை இன்று (ஜன.8) கிராமுக்கு ₹50 குறைந்து ₹12,750-க்கும், சவரனுக்கு ₹400 குறைந்து ₹1,02,000-க்கும் விற்பனையாகிறது. ஒரு வாரமாக சவரனுக்கு ₹3,440 வரை உயர்ந்த நிலையில், <<18789381>>நேற்று மாலை<<>> முதல் விலை குறைந்து வருவதால், பொங்கல் பண்டிகையையொட்டி நகை வாங்க நினைத்த நடுத்தர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!