News August 14, 2024
புஜ்ஜி பாபு தொடரில் களமிறங்கும் ஸ்ரேயாஸ்

இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளார். நாளை தொடங்கும் இந்த தொடரில், மும்பை அணி சார்பாக அவர் களமிறங்க உள்ளார். மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருக்கும் நிலையில், அவருடன் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து விளையாட உள்ளார். இந்த போட்டி வரும் ஆக.,27 முதல் 30 வரை கோவையில் நடக்கிறது. இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் தமிழகத்தில் நடைபெற உள்ளது.
Similar News
News November 18, 2025
வரலாற்றில் இன்று

*1936 – விடுதலைப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார் மறைந்த தினம்.
*1988 – அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை வழங்க ஒப்புதல்.
* 1963 – அழுத்தும் பட்டன்களை கொண்ட முதல் தொலைபேசி விற்பனைக்கு வந்தது.
*1984 – நடிகை நயன்தாரா பிறந்த தினம்.
* 2013 – நாசா மாவென் விண்கலத்தை செவ்வாய் நோக்கி ஏவியது.

வாரணாசி படத்திற்கு ₹1300 கோடி பட்ஜெட்டா?

இந்திய சினிமாவில் பிரம்மாண்டத்துக்கு பெயர் போன இயக்குநர் ராஜமௌலி, மகேஷ் பாபுவை வைத்து வாரணாசி என்ற படத்தை எடுக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் வெளியீட்டு நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்கு மட்டும் ₹25 கோடியை படக்குழு செலவிட்டடுள்ளதாம். டைட்டிலுக்கே இத்தனை கோடியா என பலரும் வியக்க, படத்தின் பட்ஜெட் ₹1300 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. அப்போ படம் வேற லெவலில் இருக்கும்.