News September 30, 2025

திமுகவை எதிர்த்து யாரும் பேசக்கூடாதா? காயத்ரி ரகுராம்

image

யூடியூபர் பெலிக்ஸ் கைதை நடிகை காயத்ரி ரகுராம் கண்டித்துள்ளார். விஜய் மீது செருப்புகள், கற்களை வீசியவர்களையும், தவெக தொண்டர்களை கத்தியால் தாக்கியவர்களையும் திமுக கண்டறியவில்லை. ஆனால், பேச்சு சுதந்திரம் சார்ந்த கருத்து தெரிவித்த பெலிக்ஸ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். திமுகவையும், செந்தில் பாலாஜியையும் யாரும் சந்தேகிக்க கூடாதா, திமுகவை எதிர்த்து யாரும் பேசக்கூடாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News March 18, 2026

திருவாரூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக் செய்து<<>> பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

கடலூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!