News September 18, 2025

நடிகை வீட்டில் துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகள் என்கவுண்டர்

image

பாலிவுட் நடிகை <<17712293>>திஷா பதானி<<>> வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரை உ.பி. போலீசார் என்கவுண்டர் செய்தனர். அவர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும், கேங்ஸ்டர் கோல்டி பிரார் கேங்கைச் சேர்ந்தவர்கள் ஆவர். திஷா பதானியின் தங்கை குஷி பதானி, ஒரு சாமியாருக்கு எதிராக கருத்து தெரிவித்ததால், அவர்களது வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

Similar News

News March 26, 2026

ஆம்பூரை ஆளப்போவது யார்?

image

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆம்பூரில் அதிமுக களம் காணும் என EPS அறிவித்துள்ளார். மேலும், இந்த தொகுதியில் சிறுபான்மையினர் அதிகம் உள்ளதால் DMK கூட்டணியில் உள்ள IUMAL கேட்டுள்ளது. சென்ற தேர்தலில் சுமார் 20,000 வாக்கு வித்தியாசத்தில் DMKவின் வில்வநாதன் வெற்றி பெற்றார். இந்த முறை யார் ஆம்பூரில் MLAவாக வரவேண்டும் என கமெண்ட்ல சொல்லுங்க.

News March 26, 2026

நேற்று அதிமுக; இன்று திமுக!

image

கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைமை இன்று வெளியிடுகிறது. நேற்று முக்குலத்தோர் புலிப்படை, மஜக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு நிறைவடைந்தது. தேமுதிகவுக்கான தொகுதிகளில் மட்டும் இழுபறி நீடித்து வரும் நிலையில் காலை 10 மணிக்குள் அவை களையப்பட்டு பின்னர், இறுதிப் பட்டியலை ஸ்டாலின் வெளியிட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

News March 26, 2026

கேன்சரை தடுக்கும் அற்புத பழம்.. தினமும் 1 போதும்!

image

எளிதில் கிடைப்பதாலேயே கொய்யாவின் அருமையை நாம் மதிப்பதில்லை. ஆனால், கேன்சரை தடுக்கும் அற்புத சக்தி இந்த பழத்தில் இருக்கிறது என டாக்டர்கள் கூறுகின்றனர். ➤ஆய்வுகளின் படி, கொய்யாவில் உள்ள லைகோபீன் என்ற கரோட்டினாய்டு, கேன்சர் செல்கள் உருவாவதையும், அவற்றின் வளர்ச்சியையும் தடுக்கிறது ➤இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது ➤நார்ச்சத்து வயிறு பிரச்னைகளை சரி செய்கிறது. SHARE.

error: Content is protected !!