News November 9, 2025

SHOCKING: ஜடேஜாவை கொடுத்து சஞ்சுவை வாங்கும் CSK?

image

வரும் 2026 ஐபிஎல் தொடருக்கான Mini auction-க்கு முன்பாக வீரர்களின் Trade சூடுபிடித்துள்ளது. RR கேப்டன் சஞ்சு சாம்சனை வாங்கும் முயற்சியில் CSK தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஷாக்கிங் செய்தி ஒன்றும் வெளிவந்துள்ளது. ஆம், சஞ்சு சாம்சனை வாங்க, ஜடேஜாவை RR அணிக்கு CSK வழங்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது சரியான முடிவு என நீங்கள் நினைக்குறீங்களா?

Similar News

News November 9, 2025

சற்றுமுன்: பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

image

ஜப்பானின் Iwate மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் பொது ஒளிபரப்பு நிறுவனமான NHK தெரிவித்துள்ளது. Iwate மாகாணத்தின் கடலோரத்திலிருந்து 70 கி.மீ., தொலைவில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி உருவாகியுள்ளதாகவும், அது விரைவில் பசிபிக் கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதாகவும் NHK கூறியுள்ளது. அலையின் உயரம் சுமார் 3 அடி வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 9, 2025

BJP ஒரு பாராங்கல், அதோடு குதித்தால் நஷ்டமே: SV சேகர்

image

பாஜக என்பது ஒரு பாராங்கல் என்றும், அதை கட்டிக்கொண்டு யார் குதித்தாலும், அவர்களுக்கு தான் நஷ்டம் எனவும் SV சேகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக என்பது வளரவே இல்லை என்று கூறிய அவர், தற்போதும் பாஜகவுக்கு 3% தான் ஓட்டு உள்ளதாக குறிப்பிட்டார். அரசியலில் அண்ணாமலை எப்போதும் பூஜ்ஜியம் தான் என்று விமர்சித்த SV சேகர், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தான் வெல்லும் என்று கூறினார்.

News November 9, 2025

உலகை உலுக்கிய விமான விபத்துகள்

image

பயணத்தின் போது நிகழும் விபத்துகள் எப்போதும் பெரும் துயரத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக விமான விபத்துகளில், நொடியில் உயிர்கள் பறிபோவது மனதை ஆழமாக உலுக்குகிறது. ஏராளமான விமான விபத்துகள் நடந்திருந்தாலும், சில சம்பவங்கள் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தின. சில துயரமான விபத்துகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!