News February 4, 2026

SHOCKING: சிறுமியின் வாயில் வெடித்த சாக்லேட்

image

ராஜஸ்தானில் சாக்லேட் என நினைத்து வெடிபொருளை சாப்பிட்ட 3 வயது சிறுமி பலத்த காயமடைந்தார். அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி கடையில் வாங்கிய சாக்லேட் சாப்பிட்டபோது, அது வாயிலேயே வெடித்து சிதறியது. இதில் வாய் & தாடை பிளந்து காயமடைந்த சிறுமி ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளார். கடைக்காரர் சாக்லேட் வடிவிலான வெடிபொருளை சிறுமியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 14, 2026

காதலர் தினத்தில் கூகுள் கூட ’LOVE’ சொல்லிடுச்சி!

image

உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கூகுளும் தன் பங்கிற்கு டூடுலை ஹார்ட்டினால் நிரப்பி காதலை பறக்கவிட்டுள்ளது. சாக்லேட்ஸ் லெட்டர்ஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள டூடுல் இணையத்தை கவர்ந்து வருகிறது. காதலர்கள் மட்டுமின்றி, நம் மீது அன்பு, அக்கறை கொண்ட ஒவ்வொருவரையும் கொண்டாட இது ஒரு அற்புத வாய்ப்பு எனவும் தெரிவித்து, தனது காதலர் தின வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளது.

News February 14, 2026

நயினாரை நாகத்தோடு ஒப்பிட்ட நாஞ்சில் சம்பத்

image

ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர், எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட <<19135589>>நயினார் நாகேந்திரன் <<>>இழந்துவிட்டதாக தவெக நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். கடந்த தேர்தலில் கட்டைப்பையில் கட்டுக் கட்டாகப் பணம் தூக்கித் திரிந்த நாகம், இன்று ஊருக்கு உபதேசம் செய்வதா என்றும், தவெகவின் கிளைச் செயலாளர் கூட நயினாரை விடக் கண்ணியத்தோடு பேசுவார் எனவும் சாடியுள்ளார்.

News February 14, 2026

தலைவலி நீங்க காலையில் இந்த கசாயம் குடிங்க!

image

இஞ்சி- 2 இன்ச், மல்லி விதை- 1 ஸ்பூன், வெந்தயம்- கால் ஸ்பூன், சீரகம்- 1 ஸ்பூன் ஆகியவற்றை 2 டம்ளர் தண்ணீரில் சேர்த்து, நன்கு கொதிக்க வைக்கவும் ➤பிறகு, தேன் & அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம். இதை தினமும் காலையில் ஒரு வாரம் வெறும் வயிற்றில் பருகினால், பித்தத்தால் ஏற்படும் வாந்தி, மயக்கம், செரிமானக் கோளாறுகள், தலைவலி ஆகியவை நீங்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். SHARE.

error: Content is protected !!