News August 22, 2025

அனிருத்துக்கு அதிர்ச்சி.. ஐகோர்ட்டில் வழக்கு

image

சென்னை கூவத்தூரில் நாளை நடைபெற உள்ள அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு, தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசிக செய்யூர் MLA பனையூர் பாபு சென்னை ஐகோர்ட்டில் அளித்துள்ள மனுவில், கலெக்டரிடம் உரிய அனுமதி பெறாமல் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை இன்று மதியம் சென்னை ஐகோர்ட் நடைபெறவுள்ளது.

Similar News

News April 3, 2026

ரீல்ஸ் பார்ப்பதால் BP எகிறும்.. மக்களே உஷார்!

image

இரவில் தூங்குவதற்கு முன் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் உடையவரா? சீனாவில் 4,318 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், தூங்குவதற்கு முன் ரீல்ஸ் பார்ப்பது பதற்றம், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக பார்க்கும் ரீல்ஸின் அடிப்படையில் இளைஞர்களுக்கு உளவியல் பாதிப்பு உண்டாவதாகவும், அத்துடன் தூக்கமின்மை பிரச்னைக்கு ஆளாவதாகவும் தெரியவந்துள்ளது. இனிமே கொஞ்சம் கவனமா இருங்க.

News April 3, 2026

பாஜக 2-ம் கட்ட தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள்

image

நாகை-காந்தி, ராதாபுரம்-பாலகிருஷ்ணன், வாசுதேவநல்லூர்-அனந்தன் அய்யாசாமி, ஆவடி-ராஜசிம்மா, உதகை-போஜ ராஜன், திருப்பூர் தெற்கு-தங்கராஜ், திருவாரூர்-கோவி சந்துரு, கந்தர்வகோட்டை-உதயகுமார், தஞ்சை-கருப்பு முருகானந்தம், பத்மநாபபுரம்-ரமேஷ், குளச்சல்-சிவக்குமார், தளி-நாகேஷ் குமார், புதுக்கோட்டை-ராமசந்திரன், அறந்தாங்கி-கவிதா, திருப்பத்தூர்-திருமாறன், ராமநாதபுரம்- நாகேந்திரன் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>

News April 3, 2026

Free Course-ம் கொடுத்து, வேலையும் தரும் அரசு திட்டம்!

image

ஆன்லைனில் Free-ஆக Finance, Marketing, Coding, AI Course-களை படிக்க மத்திய அரசு தொடங்கிய திட்டம்தான் Skill India Digital. இதில் நீங்கள் Course-ஐ முடிக்கும்பட்சத்தில் சான்றிதழ் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட துறையில் வேலைவாய்ப்பை தேடவும் உதவுகிறது. இதில் வீடியோ வடிவில் பாடங்களை நீங்கள் கற்கலாம். <>skillindiadigital.gov<<>> இணையதளத்துக்கு சென்று பார்வையிடுங்கள். அனைவருக்கும் SHARE THIS.

error: Content is protected !!