News August 6, 2024
ஷேக் ஹசீனா மீண்டும் அரசியலுக்கு வரமாட்டாரா?

வங்கதேசத்தில் தீவிரமடைந்த மாணவர் போராட்டத்தால், பிரதமர் ஷேக் ஹசீனா (76) தனது பதவியை துறந்து விட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஷேக் ஹசீனா இனிமேலும் அரசியலுக்கு திரும்பமாட்டார் என அவரது மகன் சஜீப் வாசேத் BBC செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவர், குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் தனது பாதுகாப்பை கருதி நாட்டை விட்டு வெளியேறி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 13, 2026
புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இழுபறியா?

மாநில அந்தஸ்து வழங்கினால் மட்டுமே NDA கூட்டணியில் இணைவோம் என்று என்.ஆர்.காங்., விடாப்பிடியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவு 2.30 மணி வரை கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று மாலை அம்மாநிலத்திற்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி வருகிறார். முன்னதாக, புதுவை அரசு சார்பில் 13 முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுகவில் இணைந்தது ஏன்? காளியம்மாள்

அதிமுகவில் ஜனநாயக சூழல் இருப்பதாலும், எளிய குடும்பத்தின் பின்னணியை கொண்ட தமிழன் (EPS) தலைமையை ஏற்க வேண்டும் என்ற அடிப்படையிலும் அதிமுகவில் இணைந்ததாக காளியம்மாள் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், கட்சிப் பொறுப்பு வழங்குவது குறித்தும் தலைமை முடிவு செய்யும் எனக் கூறிய அவர், அதிமுகவில் இணைந்தது தனிப்பட்ட முடிவு அல்ல; தனது மக்களின் முடிவு எனவும் தெரிவித்துள்ளார்.