News August 1, 2024

கள்ளு கடையை திறக்க வேண்டும்: ஈவிகேஎஸ்

image

தமிழகத்தில் கள்ளு கடையை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார். கள் குடிப்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்த அவர், கள் இறக்க அனுமதிப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான பனை விவசாயிகள் பலனடைவார்கள் என்றார். தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க அண்ணாமலையும் வலியுறுத்தியிருந்தார்.

Similar News

News August 14, 2025

தேர்தல் ஆணையத்தின் வரலாறும், செயல்பாடுகளும்

image

பிஹார் சிறப்பு வாக்காளர் திருத்தம், அரசியல் ரீதியாக நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் எப்போது அமைக்கப்பட்டது? அதன் அதிகாரிகளாக யார் இருப்பர்? அவர்களின் பொறுப்புகள் என்னென்ன? வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்பவர்கள் யார் என்பது குறித்து மேலே உள்ள படங்களை Swipe செய்து அறிந்துகொள்ளுங்கள். Share செய்யுங்கள்.

News August 14, 2025

நைட் ஷிப்ட் வேலையா? இதை ஃபாலோ பண்ணுங்க!

image

*நைட் ஷிப்ட் பணி முடிந்ததும் ஒரு மணிநேரம் ரிலாக்ஸ் செய்யுங்கள் (இசை கேட்கலாம், குளிக்கலாம்) *ஷிப்ட் எதுவானாலும், சாப்பிடும் நேரத்தில் மாற்றம் வேண்டாம் *புரதம் நிறைந்த காய்கறிகளை சாப்பிடவும் *உறங்கும் இடம் அமைதியாகவும் இருட்டாகவும் இருக்கட்டும் *உறங்கும் முன் காபி, டீ தவிர்க்கவும், மதுவை கட்டாயம் தவிர்க்கவும் *வெறும் வயிற்றில் உறங்க வேண்டாம் *தூங்கி எழுந்தபின் உடற்பயிற்சி செய்யலாம்.

News August 14, 2025

ராசி பலன்கள் (14.08.2025)

image

➤ மேஷம் – நிம்மதி ➤ ரிஷபம் – எதிர்ப்பு ➤ மிதுனம் – உயர்வு ➤ கடகம் – ஏமாற்றம் ➤ சிம்மம் – புகழ் ➤ கன்னி – ஊக்கம் ➤ துலாம் – உதவி ➤ விருச்சிகம் – மறதி ➤ தனுசு – அசதி ➤ மகரம் – பெருமை ➤ கும்பம் – ஆக்கம் ➤ மீனம் – போட்டி.

error: Content is protected !!