News May 25, 2024

ஆட்டநாயகன் விருதை வென்ற ஷாபாஸ் அகமது

image

RR-க்கு எதிரான போட்டியில், 4 ஓவரில் 23 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்த SRH அணியின் பந்துவீச்சாளர் ஷாபாஸ் அகமதுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய அவர், “இந்த முக்கியமான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றதை பெருமையாக கருதுகிறேன். SRH அணி மிகவும் ரிலாக்ஸாக இருக்கிறது. ஃபைனலில் கோப்பையை வென்ற பின்பே நாங்கள் கொண்டாடுவோம்” என்று கூறினார்.

Similar News

News March 28, 2026

ஸ்டாலின், உதயநிதி, அமைச்சர்களின் தொகுதிகள்!

image

கொளத்தூர் – ஸ்டாலின், சேப்பாக்கம் – உதயநிதி, மதுரை மத்தி – பிடிஆர், மதுரை கிழக்கு – பி.மூர்த்தி, ஒட்டன்சத்திரம் -சக்கரபாணி, திருமயம் – ரகுபதி, புதுக்கோட்டை – முத்துராஜா, லால்குடி – பாரிவள்ளல், திருவெறும்பூர் – அன்பில் மகேஸ், திருச்சி மேற்கு – கே.என்.நேரு, குறிஞ்சிப்பாடி – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், குன்னம் – சிவசங்கர் ஆகியோர் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். <<-se>>#TNElection2026<<>>

News March 28, 2026

திமுகவில் இணைந்தவர்களுக்கு சீட்

image

திமுக வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். குமரி – மகேஷ், நாகர்கோவில் -ஆஸ்டின், ராதாபுரம் – அப்பாவு, நெல்லை – சுப்பிரமணியன், ஆலங்குளம் – மனோஜ் பாண்டியன், போடி- ஓபிஎஸ், ஒரத்தநாடு – வைத்திலிங்கம் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

News March 28, 2026

விசிக, CPI, CPM போட்டியிடும் தொகுதிகள்

image

திமுக கூட்டணியில் விசிக காட்டுமன்னார்கோவில், செய்யூர், திருப்போரூர், அரக்கோணம், திண்டிவனம், பெரியகுளம், கள்ளக்குறிச்சி, பண்ருட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தளி, திருத்துறைப்பூண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருப்பூர் வடக்கு, பவானிசாகர் ஆகிய தொகுதிகளில் CPI, கீழ்வேளூர், கந்தர்வகோட்டை, பத்மநாபபுரம், பழனி, திருவொற்றியூரில் CPM போட்டியிடுகின்றன. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!