News December 5, 2024
கழிவு நீர் கலக்கவில்லை: அமைச்சர் மறுப்பு

சென்னை தாம்பரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என அமைச்சர் தா.மோ.அன்பரசன் விளக்கம் அளித்துள்ளார். கழிவுநீர் கலந்திருந்தால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பர் எனவும், உணவுப் பொருளில் கலப்படம் நிகழ்ந்ததாலேயே உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், மெத்தனப் போக்குடன் அரசு செயல்பட்டதாகவும் EPS குற்றஞ்சாட்டியிருந்தார்.
Similar News
News January 19, 2026
ரயில்வே வேலை, ₹35,000 சம்பளம்: APPLY NOW!

இந்திய ரயில்வே துறையில் 312 Isolated Category பணியிடங்கள் காலியாக உள்ளன. சம்பளம்: ₹19,900 – ₹35,400 வரை. வயது வரம்பு: 18 – 35. தேர்வு செய்யும் முறை: Computer Based Test (CBT), Performance Test/ Skill Test/ Translation Test, Medical Test, Certificate Verification. விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.01.2026. முழு விவரங்களை அறிய (அ) விண்ணப்பிக்க இங்கே <
News January 19, 2026
பராசக்தி கேரக்டராக மாறிய சீமான்

கடந்த 3 தலைமுறைகளாக தாய்மொழியை எழுத படிக்க தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கியுள்ளோம் என சீமான் கூறியுள்ளார். தமிழ் படிக்காமலேயே உயர்ந்த பட்டம் பெற்று பணிக்கு சென்றுவிடலாம் என்ற சூழல் உருவாகிவிட்டதாக கூறிய அவர், மொழி போரில் ஏற்பட்ட புரட்சியால் ஆட்சியை பிடித்த திமுக, ஹிந்தி எதிர்ப்பில் உறுதியாக இல்லை என்றார். மேலும், பராசக்தி படத்தில் வரும் செழியன் கதாபாத்திரம் நான்தான் எனவும் தெரிவித்துள்ளார்.