News April 29, 2025

செப்.6-ம் தேதி காவலர் நாள்: CM ஸ்டாலின்

image

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி காவலர் நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு அந்த நாளில் பதக்கங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை கண்காட்சி நடத்தப்படும் என தெரிவித்த ஸ்டாலின், குற்றச் சம்பவத்தை பூஜ்ஜியமாக்க காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தினார்.

Similar News

News September 3, 2025

Tech: ஐயயோ! இன்ஸ்டாவில் இத முதல்ல ON பண்ணுங்க

image

இன்ஸ்டாவில் இந்த 2 Settings-ஐ ON செய்யவில்லை என்றால் உங்கள் கணக்கை யார் வேண்டுமானாலும் LogIn செய்து பயன்படுத்த முடியும். இதனை தடுக்க, → உங்கள் Profileக்கு சென்று, டாப்பில் உள்ள 3 லைன்களை க்ளிக் பண்ணுங்க →Messages & Story Reply என்ற ஆப்ஷன் காட்டும் →அதை க்ளிக் செய்து Security Alert என்ற ஆப்ஷனுக்குள் செல்லுங்கள் → பிறகு உள்ளே காண்பிக்கும் 2 ஆப்ஷன்களை ON செய்து வைத்துக்கொள்ளவும். SHARE.

News September 3, 2025

செங்கோட்டையனுடன் இணைந்தார் முன்னாள் எம்பி

image

இபிஎஸ் உடன் மோதல் நீடித்து வரும் நிலையில், திடீர் திருப்பமாக செங்கோட்டையனை அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா சந்தித்து ஆலோசனை செய்தார். இதன்பின் பேசிய செங்கோட்டையன், நாளை மறுநாள் சரியாக காலை 9.15 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து அதிமுக தொண்டர்களின் கருத்துகளை பிரதிபலிக்க உள்ளேன், அப்போது அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

News September 3, 2025

மத்திய அரசில் ₹1.40 லட்சம் சம்பளத்துடன் வேலை

image

தேசிய நீர் மின்சக்தி நிறுவனத்தில் (NHPC) காலியாகவுள்ள ஜூனியர் பொறியாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 248 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: B.E., (சில பதவிகளுக்கு மாறுபடுகிறது). அதிகபட்சமாக 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ₹27,000 – ₹1.40 லட்சம். விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.1. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள்.

error: Content is protected !!