News February 16, 2025
ஐரோப்பிய நாடுகளுக்கு தனி ராணுவம்.. உக்ரைன் யோசனை

ரஷ்யாவுக்கு பதிலடி தர ஐரோப்பிய நாடுகளுக்கென தனி ராணுவம் உருவாக்க உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி யோசனை தெரிவித்துள்ளார். மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், அமெரிக்காவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில், அந்நாடு இக்கட்டான நேரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு உதவ வாய்ப்பில்லை. ஆதலால் தனக்கென ராணுவத்தையும், பாதுகாப்பு கொள்கையையும் ஐரோப்பா உருவாக்க வேண்டும் என்றார்.
Similar News
News March 15, 2026
நீலகிரி: 8th போதும்., அரசு வேலை ரெடி! NO EXAM

நீலகிரி மக்களே, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (TANSI) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News March 15, 2026
விஜய்க்கு NDA கொடுத்த ஆஃபர்.. அரசியல் பரபரப்பு

2026 பேரவைத் தேர்தலில் தவெகவுக்கு 80 சீட்டுகள் மற்றும் துணை முதல்வர் பதவியை வழங்க அதிமுக தலைமையிலான NDA கூட்டணி முன்வந்துள்ளதாக சற்றுமுன் India Today நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று தனியார் செய்தி நிறுவனத்தில் <<19385898>>நிகழ்ச்சியில் பேசிய EPS<<>>, விஜய் உடன் எந்தக் கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றார். ஆனால், டெல்லி பாஜகவினர் விஜய் தரப்பிடம் தீவிரமாக பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 15, 2026
கேஸ்.. பெர்சிய பகுதியில் இந்திய போர் கப்பல்கள்

LPG வாயுவை சுமந்துவரும் ஷிவாலிக், நந்தாதேவி ஆகிய 2 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்துவிட்டன. 2 கப்பல்களுக்கு மார்ச் 21-ம் தேதி இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்திய போர் கப்பல்கள் பெர்சிய வளைகுடா அருகே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


