News May 5, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

Similar News

News November 17, 2025

தூத்துக்குடி: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க

image

தூத்துக்குடி மக்களே; ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HI-ன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார்-ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும். மற்றவர்களும் இதை தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News November 17, 2025

மதுரை மக்களே! SIR-தொடர்பாக ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மதுரை 10 தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த நவ. 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு பதிவை எளிமைப்படுத்த வரும் 18, 19 மற்றும் 20 தேதிகளில் சிறப்பு தீவிர திருத்தும் தொடர்பாக, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் பிரவீன் குமார் அறிவித்துள்ளார்.

News November 17, 2025

ராணிப்பேட்டை: சிலிண்டர் மானியம் வேண்டுமா?

image

சிலிண்டர் மானியம் சரியாகக் கிடைக்கிறதா என்பதை அறிய முதலில் www.mylpg.in என்ற இணையதளத்திற்கு சென்று நீங்கள் பயன்படுத்தும் HP Gas, Indane, அல்லது Bharatgas ஆகிய சிலிண்டர் நிறுவனத்தின் Logoவை கிளிக் செய்யவும். பின்னர் உங்களின் மொபைல் எண் அல்லது LPG ஐடியை உள்ளிடவும். இதன்பிறகு,மானியம் தொடர்பான விவரங்களும் தோன்றும். மானியம் வரவில்லை என்றால் pgportal.gov.in என்ற இணையதளத்தில் புகாரளிக்கலாம்.(SHARE)

error: Content is protected !!