News April 22, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஏப்ரல் 22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

Similar News

News January 8, 2026

சிவகங்கை: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

image

சிவகங்கை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <>க்ளிக் <<>>செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 8, 2026

தொடர் சரிவில் சந்தைகள்.. டிரம்ப் மிரட்டல் காரணமா?

image

பங்குச்சந்தைகளின் தொடர் சரிவால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கடந்த 4 நாள்களாகவே மீளாத சென்செக்ஸ் இன்று(ஜன.8) வர்த்தக நேர முடிவில் 780 புள்ளிகளை இழந்து 84,180 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், நிஃப்டி 263 புள்ளிகளை சரிந்து 25,876 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இந்தியா மீது <<18795308>>டிரம்ப் 500% வரி விதிக்க முடிவு<<>> செய்துள்ளதால் அந்நிய முதலீட்டாளர்கள் பலர் வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.

News January 8, 2026

JUSTIN : தமிழ் நடிகர் அதிரடி கைது

image

பண மோசடி வழக்கில் நடிகர் அஜய் வாண்டையார் கைது செய்யப்பட்டுள்ளார். Ex MLA ஒருவரிடம் ₹3.5 கோடி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இன்று பெங்களூரு விமான நிலையத்தில் அஜய் வாண்டையாரை கைது செய்த போலீசார், சென்னை அழைத்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, இதுபோன்ற வழக்கில் சிக்கியதால், இவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!