News November 20, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

Similar News

News April 2, 2026

விழுப்புரம்: புது ரேஷன் கார்டு வேண்டுமா? CLICK NOW

image

விழுப்புரம் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்கள் மொபைல் எண் பதிவிட்டு Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க புது ரேஷன் கார்டு உங்க வீட்டுக்கே வந்துவிடும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 2, 2026

நேற்று வந்தது இன்று போனது.. ₹10 லட்சம் கோடி காலி!

image

பங்குச்சந்தை நேற்று நல்ல ஏற்றம் கண்ட நிலையில், இன்று ஒரே அடியாக சரிந்துள்ளது. சென்செக்ஸ் 1,489 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 71,644 புள்ளிகளிலும், நிஃப்டி 468 புள்ளிகள் சரிந்து 22,211 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. Sun Pharma, Eternal, SBI, Reliance நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவில் உள்ளன. நேற்று முதலீட்டாளர்கள் ₹10 லட்சம் கோடி லாபம் அடைந்த நிலையில், இன்று அதே அளவு காலியாகியுள்ளது.

News April 2, 2026

மோசடிகளின் மொத்த உருவம் திமுக அரசு: அன்புமணி

image

அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட பென்சன் திட்டம் 3 மாதங்களாகியும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என அன்புமணி விமர்சித்துள்ளார். அதேபோல் கவுரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வும் கிடைக்காமல் ஏமாற்றமே பரிசாக கிடைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த இரு திட்டங்களும் நடைமுறைக்கு வராததற்கு அரசின் எண்ணமும், சதியும் தான் காரணம்; மோசடிகளின் மொத்த உருவமாக திமுக அரசு திகழ்வதாக அவர் சாடியுள்ளார்.

error: Content is protected !!