News August 20, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

Similar News

News March 19, 2026

BREAKING: ரம்ஜான் விடுமுறை.. அறிவித்தது தமிழக அரசு

image

தமிழகம், புதுச்சேரியில் வரும் 21-ம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என இரு மாநில அரசுகளின் தலைமை காஜிகளும் அறிவித்துள்ளனர். வழக்கம் போல், இன்று மாலை பிறை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், இன்று பிறை தென்படாததால் வரும் சனிக்கிழமை ரம்ஜான் கொண்டாடப்படும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2026

Summer Tips: சூட்டைத் தணிக்க இத ட்ரை பண்ணுங்க…!

image

<<19427290>>கோடைக்காலம்<<>> தொடங்கிவிட்டாலே, சூட்டைத் தணிக்க தர்பூசணி, இளநீர் கடைகளை நோக்கித்தான் மக்கள் படையெடுப்பார்கள். இவற்றை விடவும் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுவது பாதாம் பிசின்தான். இரவு ஊறவைத்த பாதாம் பிசினை, காலையில் பால், மோர் உள்ளிட்ட பானங்களில் கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்குமாம். உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவும், ஜீரணக் கோளாறை சரிசெய்யவும் இது ரொம்பவே உதவியாக இருக்குமாம்.

News March 19, 2026

தொகுதிப் பங்கீடு இழுபறி.. கமல் எடுத்த முடிவு

image

சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, கமல் தலைமையில் நாளை மநீம மா.செ., & செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது. <<19424797>>திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில்<<>> இழுபறி நீடிக்கும் நிலையில், இக்கூட்டத்தில் உதயசூரியனில் போட்டியிடுவதா (அ) டார்ச் லைட்டில் போட்டியிடுவதா என்பது பற்றி முடிவெடுக்க வாய்ப்புள்ளது. முன்னதாக, திமுக கூட்டணியில் மநீமவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியானது.

error: Content is protected !!