News August 16, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

Similar News

News November 15, 2025

எந்த விலங்கிடம் என்ன கத்துக்கலாம்? PHOTOS

image

விலங்குகளிடமிருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். அமைதி, பொறுமை, ஒற்றுமை, ஒழுக்கம் போன்ற மதிப்புகள் அவற்றின் நடத்தை மூலம் தெளிவாக வெளிப்படுகின்றன. செயலில் காட்டும் ஆசிரியர்கள் போல, விலங்குகளிடமிருந்து, நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். எந்த விலங்கிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 15, 2025

மாம்பழம் சின்னம்: ராமதாஸ் முக்கிய ஆலோசனை

image

மாம்பழம் சின்னம் தங்களுக்கானது என்று அன்புமணி தரப்பு ECI-க்கு கடிதம் எழுதியுள்ளது. எனவே, சட்டப் போராட்டத்தை கையிலெடுக்கும் வகையில், பாமக வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை உறுப்பினர்களுடன், ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சி அங்கீகாரத்தை பெறுவது, மாம்பழம் சின்னம் ஆகியவற்றிற்காக SC-ஐ நாட இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 15, 2025

பின்தங்கி இருக்கும் இந்திய மாநிலங்கள்

image

UDISE+ 2024-25 அறிக்கையின்படி, இந்தியாவில் மாநிலம் வாரியாக கணினி வசதி கொண்ட அரசுப் பள்ளிகளின் சதவீதம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 99.6% பள்ளிகளில் கணினி வசதி உள்ளது. ஆனால், 50%-க்கும் குறைவாக 10 மாநிலங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

error: Content is protected !!