News August 5, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஆகஸ்ட் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

Similar News

News January 18, 2026

உங்களுக்கு எது Happiness?

image

வாழ்க்கையில் எப்போதும் Happiness இல்லை என புலம்புபவரா நீங்க? உங்களுக்கு எது Happiness-ஐ கொடுக்கும் என நீங்களே உங்களிடம் கேளுங்க. ஒரு குழந்தைக்கு விளையாடுவது Happiness. வயதானவர்களுக்கு பேரக்குழந்தைகளுடன் இருப்பது Happiness. பிஸினஸ் செய்பவருக்கு, லாபம் ஈட்டுவதில் Happiness இருக்கும். உங்களுக்கு எதில் Happiness என சிந்தியுங்கள். அதை தேடி போங்க. மறக்காம எதில் Happiness’னு கமெண்ட் பண்ணுங்க.

News January 18, 2026

‘ஜன நாயகன்’ ரிலீஸ்.. சென்சார் போர்டு ரியாக்‌ஷன்

image

ஜன நாயகன் படத்தின் சென்சார் விவகாரம் குறித்து CBFC தலைவர் பிரசூன் ஜோஷி கருத்து கூற மறுத்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் பேசியபோது, விஜய்யின் ஜன நாயகன் பட விவகாரத்தில் என்ன நடக்கிறது எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் அதைப் பற்றிப் பேச முடியாது என்றார். இதனிடையே, SC உத்தரவின்படி வரும் 20-ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

News January 18, 2026

இவுங்கதான் பிக்பாஸ் 9 டைட்டில் வின்னரா?

image

இன்றுடன் முடிவடையும் பிக்பாஸ் சீசன் 9 டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் தேர்வாகியுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது. 2-ம் இடத்தை சபரிநாதனும், 3-வது இடத்தை அரோராவும், 4-வது இடத்தை விக்ரமும் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. Wild Card போட்டியாளர் ஒருவர் டைட்டில் வெல்வது இத்துடன் 2-வது முறையாகும். ஏற்கெனவே, 7-வது சீசனில் Wild Card போட்டியாளராக அர்ச்சனா வெற்றி பெற்றிருந்தார். இந்த சீசனில் உங்க ஃபேவரைட் யார்?

error: Content is protected !!