News June 28, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜூன் 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

Similar News

News December 25, 2025

தி.மலை: புதிய BIKE வாங்க ரூ.50,000 மானியம்!

image

இந்திய அரசு கடந்த ஆன்டு செப்., மாதம் பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள்<> இந்த லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம்.இந்த தகவலை உடனே SHARE IT

News December 25, 2025

தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

image

1979-க்கு பிறகு ஒரே ஆண்டில் தங்கம் விலை 70% உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்த விலை உயர்வு அடுத்த ஆண்டும் தொடரும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இன்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் (28g) தங்கம் விலை $4,493.76 ஆக இருக்கும் நிலையில், 2026 முடிவில் இது $5,000 ஆக மாறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சர்வதேச அரசியல், பொருளாதார சூழல்களை பொறுத்து இது மாறும்.

News December 25, 2025

சற்றுமுன்: இரவில் விஜய்க்கு பேரதிர்ச்சி

image

திருவள்ளூர் தவெக நிர்வாகி சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனரில், தவெக பூண்டி ஒன்றிய செயலாளரின் போட்டோ இடம்பெறாததால், சத்திய நாராயணனை தொடர்பு கொண்டு மிரட்டியதால், தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. முன்னதாக, <<18669220>>அஜிதா ஆக்னஸ்<<>> ஹாஸ்பிடலில் அனுமதிக்கபட்ட நிலையில், அடுத்தடுத்து நிர்வாகிகளின் சோக நிகழ்வுகளால் விஜய் அதிர்ச்சியடைந்துள்ளார்.

error: Content is protected !!