News June 26, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

இன்று (ஜூன் 26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News November 25, 2025
இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கலாமா?

இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கினால், தூக்கத்தின் தரம் மேம்படும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். உள்ளாடை இல்லையென்றால், காற்றோட்டம் கிடைப்பது தேவையற்ற வெப்பம், ஈரப்பதம் குறையுமாம். இதனால், தளர்வான உடைகள் (அ) உள்ளாடை அணியாமல் இருப்பது உடலை குளிர்விக்க உதவும். அதுமட்டுமின்றி, நீண்ட நேரம் தூங்கும்போது இறுக்கமான உள்ளாடைகளால் சரும எரிச்சல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
News November 25, 2025
காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த ஜாக்டோ ஜியோ

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை TN அரசு நிறைவேற்ற மறுப்பதாக ஜாக்டோ ஜியோ சாடியுள்ளது. இந்நிலையில் டிச.11, டிச.12-ல் மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு போராட்டமும், சென்னையில் டிச.27-ல் வேலைநிறுத்த மாநாடும் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 25, 2025
T20 WC: சேப்பாக்கத்தில் 7 போட்டிகள்

2026 டி20 உலகக் கோப்பை தொடரின், 7 போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. NZ Vs AFG, NZ Vs UAE, USA Vs NED, USA Vs NAM, NZ Vs CAN, AFG Vs CAN லீக் போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளன. ஒரு சூப்பர் சிக்ஸ் போட்டி பிப்.27-ம் தேதி நடைபெறுகிறது. இந்திய அணியின் ஒரு போட்டி கூட சேப்பாக்கத்தில் அறிவிக்கப்படாததால் Knowledgeable Chennai Crowd அதிர்ச்சி அடைந்துள்ளது.


