News June 7, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூன் 7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

Similar News

News September 14, 2025

IND Vs PAK.. சூடுபிடிக்கும் ஆசிய கோப்பை

image

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. காயம் காரணமாக கில் விளையாட தவறினால் இந்திய பிளேயிங் 11-ல் ரிங்கு இடம்பெறுவார். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் இந்தியா வலுவாக காணப்பட்டாலும், பாகிஸ்தான் நிச்சயம் கடுமையாக போட்டிபோடும். Head to Head= 13 போட்டிகள், வெற்றி= 10 இந்தியா, 3 பாகிஸ்தான். இதில் இந்தியா வென்றால் சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறும்.

News September 14, 2025

நார்ச்சத்து நிறைந்த டாப்-5 உணவுகள்

image

நாம் சாப்பிடும் உணவுகளை ஜீரணிக்க நார்ச்சத்து மிக அவசியமானது. இது இரத்த சர்க்கரை அளவுகளை நிர்வகிப்பதிலும், கொலஸ்ட்ராலை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றாடம் நாம் 25-40 கிராம் நார்ச்சத்து எடுத்துகொள்ள ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நார்ச்சத்து எடுக்க தவறினால் வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படும். நார்ச்சத்து கிடைக்க சாப்பிட வேண்டிய டாப் -5 உணவுகளை தெரிஞ்சுக்கோங்க. SWIPE IMAGES.

News September 14, 2025

ராஜா கை வைத்தால் Wrong-ஆ போகாது: CM

image

இளையராஜாவின் பாராட்டு விழாவில் அவரிடம் CM ஸ்டாலின் கோரிக்கை ஒன்றை வைத்தார். சங்கத்தமிழ் இலக்கியங்களுக்கு இளையராஜா இசையமைத்து ஆல்பமாக வெளியிட வேண்டும் என CM தெரிவித்துள்ளார். அதன்மூலம் தமிழ்ச்சுவை அடுத்த தலைமுறைக்கு பரிமாறப்பட வேண்டும் என்றும், ராஜா கை வைத்தால் அது Wrong-ஆ போவதில்லை என்பதால் கோரிக்கையை அவர் ஏற்க வேண்டும் எனவும் CM கூறினார்.

error: Content is protected !!