News February 1, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்ரவரி 1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!
Similar News
News March 10, 2026
BREAKING: செந்தில் பாலாஜிக்கு இரவில் வந்த அதிர்ச்சி

கரூரில் 41 பேர் பலியான வழக்கில் விஜய்யை தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கும் CBI சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், <<19340950>>சம்மனை செந்தில் பாலாஜி<<>> வாங்க மறுத்ததோடு, இரவோடு இரவாக வழக்கறிஞர் அணியுடன் அவசர ஆலோசனையும் நடத்தியுள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் விஜய்க்கு, CBI மூலம் அழுத்தம் கொடுக்கப்படுவதாக பேசப்படும் நிலையில், செந்தில் பாலாஜிக்கான சம்மன் விவகாரம் திமுக தரப்பையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.
News March 10, 2026
ஈரான் போரால் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்

போர் காரணமாக அடுத்த 72 மணி நேரத்திற்குள் நாட்டின் முக்கிய நகரங்களில் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது. வீட்டு LPG சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளித்து வணிக சிலிண்டர்களின் விநியோகம் தடைபட்ட நிலையில், இன்று முதல் மறு அறிவிப்பு வரும்வரை மூடப்படும் என்று பெங்களூரு ஹோட்டல் சங்கம் அறிவித்துள்ளது. அதேசமயம் LPG விநியோகம் சீராவதை உறுதி செய்யுமாறு PM-க்கு சென்னை ஹோட்டல் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
News March 10, 2026
நண்பன் ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவு: ரஷ்யா

அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போரில் ஈரானுக்கு வெளிப்படையான ஆதரவை ரஷ்யா தெரிவித்துள்ளது. ஈரானின் புதிய உயர் தலைவர் <<19341792>>மொஜ்தபா கமேனியின் நியமனத்திற்கு டிரம்ப் எதிர்ப்பு<<>> தெரிவித்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நட்பு நாடான ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவையும் ஒற்றுமையையும் உறுதிப்படுத்த விரும்புவதாகவும், என்ன ஆனாலும் தங்களது ஆதரவு தொடரும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.


