News October 20, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

Similar News

News October 20, 2025

தீபாவளிக்கு ஆட்டுக்கால் பாய செய்ய ரெடியா?

image

முதலில் சோம்பு, சீரகம், மிளகு, கசகசா, தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கருவேப்பிலை, வெங்காயம் இஞ்சி பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த தேங்காயை சேர்ந்து, வேக வைத்த ஆட்டுக்காலை தண்ணீரோடு ஊற்றி கொதிக்கவிடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கினால் பாய ரெடி.

News October 20, 2025

WORLD ROUNDUP: பிலிப்பைன்ஸ் கனமழையில் 5 பேர் பலி

image

*இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்
*பிலிப்பைன்ஸ் புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 5 பேர் பலி
*ரஷ்யாவின் மிகப்பெரிய எரிவாயு நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்
*உலகளவில் மிகவும் மாசுபட்ட நகரங்களில் பாகிஸ்தானின் லாகூருக்கு இரண்டாவது இடம்

News October 20, 2025

தாமஸ் ஆல்வா எடிசன் பொன்மொழிகள்

image

*வெற்றியின் ரகசியம் குறிக்கோளில் கவனம் செலுத்துவது. *நான் விரும்பியதை அடையும் வரை, நான் இலக்கிலிருந்து ஒருபோதும் வெளியேறுவதில்லை. *முட்டாள்கள் புத்திசாலிகளை முட்டாள்கள் என்று அழைக்கிறார்கள். ஒரு புத்திசாலி எந்த மனிதனையும் முட்டாள் என்று அழைக்க மாட்டான். *எனது மிகச்சிறந்த யோசனைகள் ஒரு நல்ல இரவுத் தூக்கத்தைத் தொடர்ந்து வந்தன என்பதை நான் உணர்ந்தேன்.

error: Content is protected !!