News October 5, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
Similar News
News March 28, 2026
FLASH: தங்கம் விலை ₹17,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலுக்கு நடுவே, மார்ச் மாதம் தங்க நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. இம்மாதத்தில் மட்டும் 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹16,920 குறைந்துள்ளது. மார்ச் 1-ம் தேதி ₹1,26,200 ஆக இருந்த 1 சவரன், தற்போது ₹1,09,280-க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல், வெள்ளி விலையும் பெருமளவில் குறைந்து 1 கிலோ ₹2.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News March 28, 2026
தமிழகத்திலும் ஏன் இத்தடை வரக்கூடாது?

SM-களால் சிறு வயதிலேயே குழந்தைகள் தடம் மாறி போவதாக தொடர் விமர்சனங்கள் உள்ளன. அவர்களின் கவனம் ஆக்கப்பூர்வமாக கல்வி, விளையாட்டு போன்றவற்றின் மீது இருக்க வேண்டும் என்பதால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியா பயன்படுத்த ஆஸி., இந்தோனேசியா நாடுகள் தடை விதித்துள்ளன. இந்தியாவின் <<19311128>>கர்நாடகாவிலும்<<>> இந்த தடை அமலில் உள்ள நிலையில், ஏன் தமிழகத்திலும் கொண்டு வரக்கூடாது.. நீங்க என்ன சொல்றீங்க?
News March 28, 2026
முக்கிய தலைவர்களின் தொகுதிகள்

வரும் தேர்தலில் அனிதாராதாகிருஷ்ணன் போட்டியிட மாட்டார் என்று பேச்சு எழுந்தது. இந்நிலையில் அவர் திருச்செந்தூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை – கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், முதுகுளத்தூர் – ராஜகண்ணப்பன், திருச்சுழி – தங்கம் தென்னரசு, ஆண்டிபட்டி – மகாராஜன், ஆலங்குடி – மெய்யநாதன், பட்டுக்கோட்டை – அண்ணாதுரை ஆகியோர் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.<<-se>>#TNElection2026<<>>


