News March 17, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

Similar News

News September 24, 2025

விஜய்யின் உருவ பொம்மையை எரிப்பேன்: வீரலட்சுமி

image

பரப்புரைக்காக விஜய் திருவள்ளூர் வந்தால், அவரின் உருவ பொம்மையை எரிப்பேன் என தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி எச்சரித்துள்ளார். போதைப் பொருள் பயன்பாடு குறித்த சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு விஜய் விளக்கமளிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள அவர், மருத்துவ உதவி கேட்ட ரசிகைக்கு விஜய் உதவி செய்யவில்லை என்றும் விமர்சித்துள்ளார். எனவே விஜய்க்கு கருப்பு கொடி காட்டப்போவதாக வீரலட்சுமி கூறியுள்ளார்.

News September 24, 2025

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி… காரணம் இதுதான்!

image

டாஸ்மாக்கில் மது விலை உயர வாய்ப்புள்ளதாக, மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. GST வரி சீர்திருத்தத்தால் பாட்டில்கள், மூடிகள் உள்ளிட்ட பேக்கேஜிங் பொருள்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி செலவு உயர வாய்ப்புள்ளதால், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் 551 மது பிராண்டுகளின் சில்லறை விலையை ₹10 வரை உயர்த்துவது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.

News September 24, 2025

உங்கள் ஞாபக சக்தி அதிகரிக்க இதை ட்ரை பண்ணுங்க PHOTOS

image

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஞாபக மறதியால் அவதிப்படுகின்றனர். இதனால் முக்கிய விஷயங்களையும் பொருள்களையும் மறந்து விடுகிறோம். இளம் வயதினருக்கு கவனச்சிதறல் ஏற்படவும் காரணமாகிறது. ஞாபக சக்தியை அதிகரிக்க உங்கள் தினசரி உணவில் சேர்க்க வேண்டிய உணவுகளை மேலே போட்டோக்களில் கொடுத்துள்ளோம். ஸ்வைப் செய்து பாருங்கள். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணலாமே!

error: Content is protected !!