News February 21, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (பிப்.21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!

Similar News

News February 22, 2025

பால் குடித்தால் கூட பறவைக் காய்ச்சல்

image

H5N1 வைரசுக்கு பொதுவாக பறவைக் காய்ச்சல் என்று பெயர் இருந்தால் கூட, அது பலவகை விலங்குகளுக்கும் பரவக் கூடியது. குறிப்பாக, வீட்டில் வளர்க்கப்படும் மாடுகளுக்கும் இந்த வகை வைரஸ் அதிகம் பரவுகிறது. எனவே, சிக்கன், முட்டைகளைப் போல பால் மூலமாகவும் H5N1 வைரஸ் பாதிப்பு ஏற்படலாம். இதற்குத் தீர்வாக, பதப்படுத்தப்பட்ட (pasteurize) செய்யப்பட்ட பாலை மட்டுமே பருக வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News February 22, 2025

CT கிரிக்கெட்: ஆஸி, இங்கிலாந்து நாளை மோதல்

image

சாம்பியன்ஸ் டிராபி (CT) போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் நாளை (பிப்.22) பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன. இதுவரை CT வரலாற்றில் இரு அணிகளும் 5 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 3 போட்டிகளிலும், ஆஸி. அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதைவைத்து பார்க்கையில், இங்கிலாந்து அணியே அதிக வெற்றி பெற்ற அணியாக உள்ளது. இந்த முறை எந்த அணி வெல்லும்?

News February 22, 2025

Oyo ஹோட்டல்களுக்கு போகக் கூடாதா? #BoycottOyo

image

கடவுளைக் கேலிப்பொருளாக விளம்பரங்களில் பயன்படுத்தியதாகக் கூறி Oyo ஹோட்டல்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. செய்தித்தாள்களில் அவர்கள் வெளியிட்டிருந்த விளம்பரத்தில், ”கடவுள் எங்கேயும் இருக்கிறார். அப்படிதான் Oyoவும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அது எப்படி நீங்கள் Oyo ஹோட்டலை கடவுளோடு ஒப்பிடலாம் என்று சிலர் X தளத்தில் #BoycottOyo tag-ஐ ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!