News March 2, 2025

பாலியல் குற்றவாளி சீமான்: பெ.சண்முகம் சாடல்

image

பாலியல் குற்றவாளி சீமான் தொடர்ந்து பெண்களை அநாகரிகமாகவும், தரக்குறைவாகவும் பேசுவதாக CPM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சாடியுள்ளார். அவருடைய கட்சியில் பெண்களை மதிப்பவர்கள் இருந்தால், உடனே வெளியேறவும் அவர் வலியுறுத்தியுள்ளாா். மேலும், தன்னை என்ன செய்ய முடியும் என்ற ஆணவத்தில் சட்டத்திற்கு சவால் விட்டுக்கொண்டுள்ள அவர் மீது முதல்வர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News March 23, 2026

சாத்தான்குளம் வழக்கில் நெஞ்சை உலுக்கும் உண்மைகள்!

image

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான 9 போலீசாரும் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அதில் நீதிபதி குறிப்பிட்ட முக்கிய விவரங்கள் இவை: *ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறானது. *நாம் அடித்து பழகுவதற்கு அப்பா – மகன் கிடைத்துள்ளனர்; அடித்து பயிற்சி எடுப்போம் என போலீசார் பேசியுள்ளனர். *இரவு முழுவதும் 10 நிமிடம் இடைவெளி விட்டு கம்பு, கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

News March 23, 2026

தங்கம் விலை தடாலடியாக மாறியது.. இதுவே முதல்முறை

image

<<19457456>>ட்ரம்ப் போர் நிறுத்தம்<<>> அறிவித்ததன் எதிரொலியாக, வரலாற்றில் முதல்முறையாக ஒரே நாளில் 3 முறை தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, காலை, மாலை சேர்த்து மொத்தமாக 22 கேரட் தங்கம் சவரனுக்கு ₹7,600 குறைந்திருந்தது. ஆனால், தற்போது சவரனுக்கு ₹5,360 உயர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. தற்போது, 1 கிராம் ₹13,340-க்கும், 1 சவரன் ₹1,06,720-க்கும் விற்கப்பட்டு வருகிறது. SHARE IT

News March 23, 2026

234 தொகுதிகளிலும் விஜய்க்கு வேட்பாளர்கள் உள்ளனரா?

image

தமிழகத்தில் தனித்து போட்டி என அறிவித்துள்ள விஜய்க்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், 234 தொகுதிகளிலும் தவெகவுக்கு வேட்பாளர்கள் இருக்கின்றனரா என்பது சந்தேகமான ஒன்றுதான் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் பாஜக சார்பில் EPS தான் முதல்வராக ஆட்சியமைப்பார் என்றும் குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார். விஜய் பற்றிய குஷ்புவின் பேச்சு பற்றி உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!