News December 12, 2024

22 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

image

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், தூத்துக்குடி, திருப்பத்தூர், கரூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, செங்கல்பட்டு, அரியலூர், சென்னை, விழுப்புரம், தஞ்சை, மயிலை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், காஞ்சி, திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை ஆகும். நாகூரில் உள்ளூர் விடுமுறை. நெல்லையில் 1-5ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை.

Similar News

News August 16, 2025

ராசி பலன்கள் (16.08.2025)

image

➤ மேஷம் – நலம் ➤ ரிஷபம் – நன்மை ➤ மிதுனம் – நற்செய்தி ➤ கடகம் – தடங்கல் ➤ சிம்மம் – ஆர்வம் ➤ கன்னி – சாந்தம் ➤ துலாம் – செலவு ➤ விருச்சிகம் – குழப்பம் ➤ தனுசு – வெற்றி ➤ மகரம் – விவேகம் ➤ கும்பம் – இரக்கம் ➤ மீனம் – இன்பம்.

News August 16, 2025

கோலி மட்டும் அப்படி செய்தால்.. ஸ்ரீசாந்த் உறுதி

image

கோலியின் Aggression தான் அவரது முழு பலம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். கோலியின் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை தான் அவரது இன்றைய வெற்றிக்கு காரணம் எனவும், அவர் தனது Aggressive மனப்பான்மையை குறைத்தால், வெற்றிகரமான வீரராக இருந்திருக்க மாட்டார் என்றும் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். மேலும், அது கோலியின் கோபமல்ல, கிரிக்கெட் மீதான Passion என்று தெரிவித்துள்ளார்.

News August 16, 2025

சிறுவயது வறுமை… மனம் திறந்த ஜாக்கி சான்

image

குழந்தை பருவத்தில், தன் குடும்பம் வறுமையில் சிக்கித் தவித்ததாக ஜாக்கி சான் மனம் திறந்து பேசியுள்ளார். என்னை 250 டாலருக்கு விற்க என் தந்தை தயாராக இருந்தார். ஆனால், நண்பர்கள் தடுத்ததால் நான் தப்பித்தேன். அதன்பின் 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து, சிறு சிறு வேடங்கள் நடித்து, 17 வயதில் ஸ்டண்ட் மேன் ஆனேன் என்றார் ஜாக்கி. இப்போது ஜாக்கி சான் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ₹4,900 கோடி!

error: Content is protected !!