News September 5, 2025

பள்ளிக் கல்வித்துறை பாழடைந்துவிட்டது: அன்புமணி

image

திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளது என அன்புமணி கடுமையாக சாடியுள்ளார். பள்ளிக் கல்வித்துறையில் 24 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்களும், 29 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பணியிடங்களை நிரப்புவதில் அரசு அலட்சியம் காட்டுவதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அன்புமணி விமர்சித்துள்ளார்.

Similar News

News March 23, 2026

சேலத்தில் பள்ளி மாணவி தற்கொலை! பரபரப்பு

image

சேலத்தில் 14 வயது பள்ளி மாணவி பாலியல் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியிடம் அத்துமீறிய தனியார் நிதி நிறுவன ஊழியர் சதீஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, உறவினர்கள் தாக்கியதில் காயமடைந்த சதீஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!