News August 20, 2024
விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய SC உத்தரவு

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில், விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் வியாழக்கிழமைக்குள் அறிக்கையை சமர்பிக்க CBIக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்னை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மருத்துவர்களின் பிரச்னை என்று கூறியுள்ளனர். மேலும், பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News March 19, 2026
கிருஷ்ணகிரியில் சம்பளப் பிரச்னையா?

கிருஷ்ணகிரி மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த <
News March 19, 2026
அதிமுக கூட்டணிக்கு நோ… விஜய்க்கு என்ன பலன்?

அதிமுக கூட்டணிக்கு விஜய் No சொன்னதால் இதெல்லாம் சாதகமாம்: *40 சீட்டுகள் வென்று து.முதல்வர் ஆனாலும், நீண்டகால நோக்கில் கட்சியை வளர்க்க அது உதவாது *கொள்கை எதிரி பாஜக, ஊழல் கட்சி அதிமுக என மேடையில் பேசியதை உறுதிப்படுத்தும் *தனித்து சீட்களை வெல்ல முடியாவிட்டாலும் கணிசமான வாக்குகள் பெறலாம் *தவெகவின் பலத்தை காட்டிவிட்டால், அடுத்தமுறை கட்சிகளை கூட்டணிக்கு கொண்டு வருவது ஈஸி. நீங்கள் என்ன சொல்றீங்க?
News March 19, 2026
தமிழக அதிகாரிகள் மாற்றம்: Ex கவர்னர் ரவி காரணமா?

முக்கிய அதிகாரிகளை ECI அவ்வப்போது பணியிடமாற்றம் செய்து வருகிறது. இதன் பின்னணியில் Ex TN கவர்னர் RN ரவி கொடுத்த லிஸ்ட் உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 3 மாதங்களாக ஆய்வு செய்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளின் பட்டியலை டெல்லி தலைமையிடம் அவர் கொடுத்துள்ளாராம். அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக நயினார், அண்ணாமலை போன்றவர்களிடமும் ஆலோசிக்கும் மத்திய உள்துறை அதன்படி ECI-க்கு பரிந்துரைக்கிறதாம்.


