News November 17, 2025
SC பிரிவிலும் கிரீமிலேயர் வேண்டும்: CJI பிஆர் கவாய்

OBC-யில் உள்ளதை போல, பட்டியல் சாதியினர்(SC) இட ஒதுக்கீட்டிலும் கிரீமிலேயர் முறையை (வருவாய் உச்சவரம்பு), வரவேற்பதாக CJI பி.ஆர்.கவாய் தெரிவித்தார். ஆந்திராவில் நடந்த ‘இந்தியா & உயிர்ப்புள்ள அரசியலமைப்பின் 75 ஆண்டுகள்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரே சமூகமாக இருந்தாலும், IAS ஆபீசரின் பிள்ளையையும், ஏழை விவசாய தொழிலாளியின் பிள்ளையையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது என்றார்.
Similar News
News November 18, 2025
மீண்டும் டெஸ்ட் அணியில் இணைந்த நிதிஷ் ரெட்டி

தென்னாப்பிரிக்கா தொடருக்கு தேர்வான நிதிஷ் ரெட்டி கடைசி நேரத்தில் இந்தியா A போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், தற்போது சுப்மன் கில் காயமடைந்துள்ளதால், அவர் 2-வது டெஸ்டில் விளையாடுவது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் மீண்டும் டெஸ்ட் அணியில் நிதிஷ் குமார் ரெட்டி இணைந்துள்ளார். முதல் டெஸ்டில் படுதோல்வியை சந்தித்த இந்தியா, அடுத்த போட்டியை முழு பலத்துடன் எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகிறது.

வித்தியாசமான தோற்றம்.. அசர வைக்கும் பெண்கள்

சிலரின் தோற்றம் இயற்கையாகவே வித்தியாசமாகவும், அபூர்வமாகவும் இருக்கும். சிலருக்கு மருத்துவ காரணங்களால் சிறுவயதிலேயே அரிதான மாற்றங்கள் நிகழும். தனித்துவமான தோற்றம் என்பது ஒருபோதும் குறை கிடையாது. இயற்கையின் அழகான படைப்பில், இங்கே சில வித்தியாசமான பெண்கள் உள்ளனர். அவர்கள் குறித்து, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.