News August 11, 2024

Savings: ₹7,000 முதலீடு செய்தால் ₹12 லட்சம்

image

தபால்துறையில் RD திட்டத்தின் கீழ் மாதம் ₹100 முதல் முதலீடு செய்யலாம். கூட்டு வட்டியின் நன்மையும் இத்திட்டத்தில் கிடைக்கிறது. முதலீட்டைப் பொறுத்து லாபக் கணக்குகள் மாறுபடுகிறது. உதாரணமாக மாதம் ₹7,000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகள் முதலீடாக ₹4,20,000 இருக்கும். வட்டி 6.7%ஐ சேர்த்தால் முதிர்வு காலத்தில் ₹4,99,564 கிடைக்கும். அதை அப்படியே மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்தால் ₹11,95,982 கிடைக்கும்.

Similar News

News April 15, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!