News March 2, 2025
2025 சனிப்பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சிக்கல்

2025 சனிப்பெயர்ச்சியில் கீழ்காணும் 3 ராசிக்காரர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். *மீன ராசி- மிகவும் உக்கிரமான ஜென்ம சனி தொடங்க உள்ளது. அடுத்த 2.5 ஆண்டு கவனமாக இருக்க வேண்டும் *கும்ப ராசி- பாத சனி நடக்க உள்ளது. நிதானம், திட்டமிடல் அவசியம் *மேஷ ராசி- ஏழரை சனியின் முதல் பகுதி தொடக்கம். வீண் செலவு அதிகரிக்கும். வீண் பழி ஏற்பட வாய்ப்புள்ளது.
Similar News
News April 1, 2026
தவெக வேட்பாளர் மீது பாலியல் புகார்.. பின்னணி என்ன?

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பிரகாசம் (எ) குட்டி, பாலியல் தொல்லை அளித்ததாக அக்கட்சியின் பெண் நிர்வாகி அளித்த புகாரில் 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியது. இதனிடையே, சம்பந்தப்பட்ட பெண் நிர்வாகி தனது சகோதரி போன்றவர் எனவும், திமுகவின் தூண்டுதலின் பேரில் இந்த புகாரை அளித்துள்ளதாகவும் பிரகாசம் விளக்கம் அளித்துள்ளார். TNElection2026
News April 1, 2026
ஏப்ரலில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்!

நாளை (ஏப்ரல் 2) செவ்வாய் மீன ராசிக்குள் நுழைகிறது. ஏற்கெனவே, சூரியனும் மீன ராசியில் இருப்பதால், இந்த இரு கிரகங்களின் இணைப்பு மங்கள ஆதித்ய ராஜயோகத்தை உருவாக்குகிறதாம். இதனால், அனைத்து ராசியினர் வாழ்விலும் பெரும் தாக்கம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த 3 ராசிகளுக்கு பெரும் ஜாக்பாட் அடிக்கவுள்ளதாம். அவை எந்த 3 ராசிகள் என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்யவும்.
News April 1, 2026
விஜய் டெபாஸிட் இழப்பார்: கலாநிதி வீராசாமி MP

தேர்தலில் வெற்றிபெறுவது பற்றி விஜய்க்கு தன் மீது நம்பிக்கை கிடையாது என கலாநிதி வீராசாமி MP தெரிவித்துள்ளார். எப்படியாவது வெற்றிபெற்றாக வேண்டும் என்று எண்ணி 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடுவதாகவும் அவர் கூறினார். மேலும், சென்னை & திருச்சியை திமுகவின் கோட்டை எனக் குறிப்பிட்ட கலாநிதி வீராசாமி பெரம்பூரிலும், திருச்சி கிழக்கிலும் விஜய் டெபாஸிட் இழப்பது உறுதி என்றும் அவர் பேசியுள்ளார்.<<-se>>#TNElection2026<<>>


