News August 11, 2024
நெல்லையில் சசிகலா 5 நாட்கள் சுற்றுப்பயணம்

அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சசிகலா ஈடுபட்டு வருகிறார். இதற்கான முதற்கட்ட சுற்றுப்பயணத்தை கடந்த மாதம் தென்காசியில் தொடங்கினார். அதைதொடர்ந்து ஆக.13 இல் திருநெல்வேலி, ஆக.14 பாளையங்கோட்டை, ஆக.16 நாங்குநேரி, ஆக.18 ராதாபுரம், ஆக.17 அம்பாசமுத்திரத்தில் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா மக்கள் தொடர்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 6, 2026
நெல்லை காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

திருநெல்வேலி மாநகர காவல் துறையின் கீழ், மாநகர பகுதிகளான நெல்லை டவுண், பேட்டை, நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மருத்துவக்கல்லூரி, மேலப்பாளையம், பெருமாள்புரம் ஆகிய இடங்களில் காவல் நிலையங்களின் எல்லைகளில் இன்று (மார்ச்.5) இரவு ரோந்து பணி அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. திருநெல்வேலி டவுண் சரகம் உதவி ஆணையர் இளவரசன் ரோந்து பணிகளை மேற்பார்வையிடுவார்.
News March 6, 2026
நெல்லை இரவு காவல் ரோந்து அதிகாரிகள் விவரம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (மார்ச்.5) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News March 5, 2026
நெல்லை : வீடு, நில பத்திரம் உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

நெல்லை மக்களே, இங்கு <


