News February 1, 2025

தொடர்ந்து சொதப்பும் சஞ்சு…சூர்யகுமார் யாதவ்!

image

4வது T20 போட்டியில் சஞ்சு 1, சூர்யகுமார் யாதவ் 0 என அவுட்டாகினர். கடந்த ஆண்டு ஃபார்மின் உச்சத்தில் இருந்த சஞ்சு இங்கி. தொடரில் 4 போட்டிகளில் வெறும் 26 ரன்களே அடித்துள்ளார். அதே நேரத்தில் கடைசியாக விளையாடிய 6 இன்னிங்சில் சூர்யகுமார் யாதவ் ஒரு முறை கூட 15 ரன்களை எட்டவில்லை. இப்படி அணியின் மூத்த வீரர்கள் தொடர்ந்து சொதப்பி இருப்பது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. நீங்க என்ன நினைக்கிறீங்க?

Similar News

News March 5, 2026

மயிலாடுதுறை: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

image

மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள Assistant Commandants பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 349
3. வயது: 20 – 25
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,25,100
5. கல்வித்தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 12.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 5, 2026

வங்கி கணக்கில் ₹11,000… முதல்வர் அறிவித்தார்

image

புதுச்சேரியிலும் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அம்மாநில முதல்வர் ரங்கசாமி அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, பயிறு வகைகள், எள்ளுக்கு ₹6,000, பாரம்பரிய நெல், வேர்க்கடலைக்கு ₹7,000, கரும்பு, பருத்தி உற்பத்தி செய்வோருக்கு மானியமாக ₹11,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட மானியம் 2026 -27 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 5, 2026

படிக்க காசு இல்லையா? இதோ அரசு திட்டம்!

image

உயர்கல்வி படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு ₹10 லட்சம் வரை பிணையம் இல்லாமல் கடன் வழங்குகிறது மத்திய அரசின் PM வித்யாலட்சுமி கல்விக் கடன் திட்டம். மெரிட்டின் அடிப்படையில் சீட் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். வாங்கிய கடனை செலுத்தமுடியாமல் போனால், வட்டியில் 3% மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>க்ளிக்<<>> பண்ணுங்க. பிள்ளைகளின் படிப்புக்கு உதவும் இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!