News February 11, 2025
சல்மான் கான், அட்லீ இணையும் படம் ரத்து?

அட்லீ இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவிருந்த படம் கிடப்பில் போடப்பட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பீரியட் ஆக்ஷன் படமாக உருவாகவிருந்த இப்படத்தில் ரஜினி (அ) கமல் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது இக்கூட்டணியில் படம் உருவாகாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ அல்லு அர்ஜுனுக்காக ஸ்கிரிப்ட் தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
Similar News
News March 30, 2026
மாயவரம்: B.E படித்தவர்களுக்கு BSNL வேலை!

மத்திய அரசு நிறுவனமான BSNL-ல் காலியாக உள்ள Senior Executive Trainee பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 16.04.2026
7. விண்ணப்பிக்க: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!