News November 22, 2025
SA-ஐ எதிர்த்து களம் காணும் இந்திய படை இது தான்

IND vs SA மோதும் 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. காயம் காரணமாக கில் வெளியேறிய நிலையில், பண்ட் தலைமையில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. அக்சர் படேலுக்கு பதிலாக நிதிஷ்குமார் அணியில் இடம்பெற்றுள்ளார். PLAYING X1: ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், துருவ் ஜுரெல், ரிஷப் பண்ட், நிதிஷ்குமார், ரவீந்திர ஜடேஜா, வாசிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ்.
Similar News
News January 22, 2026
பாஜகவாக மாறியதா திமுக?

BJP ஆளும் மாநிலங்களில் எதிர்க்கட்சி MLA-க்கள் விலைக்கு வாங்கப்படுவதாக திமுக கூறும் விமர்சனம், தற்போது அக்கட்சியின் பக்கமே திரும்பியுள்ளது. ADMK MLA-க்களை லஞ்ச ஒழிப்புத்துறை(DAVC) மூலம் திமுகவின் பக்கம் இழுப்பதாகவும், <<18913127>>வைத்திலிங்கம் திமுகவுக்கு<<>> சென்றதன் பின்னணியில் 2024-ல் அவர் மீது DAVC பதிவு செய்த சொத்துக்குவிப்பு வழக்கும் ஒரு காரணம் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News January 22, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,720 குறைந்தது

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ₹4,120 வரை அதிகரித்து ஷாக் கொடுத்த நிலையில், இன்று குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹215 குறைந்து ₹14,200-க்கும், சவரனுக்கு ₹1,720 குறைந்து ₹1,13,600-க்கும் விற்பனையாகிறது. கடந்த 2 நாள்களில் விண்ணை முட்டிய தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளதால், நகைப் பிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
News January 22, 2026
டிகிரி போதும்.. வங்கியில் ₹85,000 சம்பளம்

சென்ட்ரல் வங்கியில் 300 மார்க்கெட்டிங் அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *வயது: 22 – 30 *கல்வித்தகுதி: டிகிரி முடித்திருக்க வேண்டும் *தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு & நேர்முக தேர்வு நடைபெறும் *சம்பளம்: ₹48,480- ₹85,000 *ஆன்லைனில் விண்ணப்பிக்க <


