News January 5, 2025

உண்மையிலேயே ரோஹித் ஒரு லெஜண்ட் தான்!

image

இந்த BGT தொடரில் அதிக ஓவர்களை வீசியதே, பும்ரா இன்று ஹாஸ்பிடலில் அட்மிட்டாக காரணம் எனக் கூறப்படுகிறது. இதில் அவர் 151.2 ஓவர்களை வீசியுள்ளார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டே, ரோஹித் கேப்டனாக இருந்தபோது, அவருக்கு குறைவான ஓவர்களை வீச வாய்ப்பளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், பும்ராவை அவர் ஓரங்கட்டியதாக விமர்சனம் எழுந்தது. தற்போது ரோஹித்தின் கணிப்பு உண்மையாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Similar News

News September 15, 2025

செங்கோட்டையனுடன் இணைந்தார் ஓபிஎஸ்

image

எம்ஜிஆர், ஜெ., ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றால், பிரிந்து இருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும், செங்கோட்டையனுடன் தொடர்ந்து பேசி வருவதாக முதல்முறையாக உண்மையை பொதுவெளியில் போட்டு உடைத்துள்ள அவர், அடுத்த வாரம் நேரில் சந்தித்து பேசவிருப்பதாகவும் கூறியுள்ளார். இருவரும் தற்போது அரசியல் ரீதியாக இணைந்துள்ளதால், அதிமுகவில் அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News September 15, 2025

GALLERY: ரெஸ்ட்டில் இவ்ளோ வகைகளா?

image

ரெஸ்ட் எடுக்கணும் என்றால், சரி கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றுதானே யோசிப்போம். ஆனால், மனிதர்களுக்கு 6 வகையான ரெஸ்ட் தேவை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், நமது உடலையும், மூளையும் மீண்டும் ‘Reset’ பண்ண இது தேவை என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அவற்றை பற்றி தெரிந்துகொள்ள, மேலே உள்ள போட்டோஸை Swipe பண்ணி பாருங்க. உங்களுக்கு இதில் எத்தனை விதமான ரெஸ்ட் தேவைப்படுது?

News September 15, 2025

உலகை இயக்கும் இன்ஜின்கள்.. இன்று இன்ஜினியர்கள் டே!

image

இன்ஜினியரிங் படித்தவன் மட்டும்தான் எந்த துறையிலும் நுழைந்து வென்றுவிடுவான். ஏனென்றால், அவன் 4 ஆண்டுகள் படிப்பது வெறும் பாடத்தை அல்ல.. தத்துவத்தை! தலைசிறந்த பொறியாளராகக் கருதப்படும் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை தான் பொறியாளர் தினமாக கொண்டாடுகிறோம். சினிமா முதல் விளையாட்டு வரை, பாலிடிகஸ் முதல் பிஸினஸ் வரை எங்கும் இன்ஜினியர்கள்தான். நாளைய உலகை சிறப்பாக்கும் அனைத்து இன்ஜினியர்களுக்கு சல்யூட்!

error: Content is protected !!