News August 19, 2024
திட்டம் தீட்டுவதில் ரோஹித் வல்லவர்: விக்ரம் ரத்தோர்

திட்டங்களை வகுப்பதில் ரோஹித் ஷர்மா வல்லவர் என முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியுள்ளார். டாஸில் பேட் செய்வதா அல்லது பந்து வீசுவதா என்பதை கூட சில நேரத்தில் ரோஹித் மறக்கலாம் என்ற அவர், ஆடுகளத்தில் கேப்டனாக செய்ய வேண்டியதை ஒருபோதும் மறக்க மாட்டார் என்றார். களத்திற்கு வெளியே நாம் யோசித்து முடிப்பதற்குள், களத்தில் அதை ரோஹித் செய்து முடித்திருப்பார் எனவும் புகழாரம் சூட்டினார்.
Similar News
News March 19, 2026
தவெகவுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என தவெக அறிவித்துள்ள நிலையில், அக்கட்சிக்கு இந்திய தேசிய லீக் ஆதரவளித்துள்ளது. ஊழலற்ற ஆட்சியை விஜய்யால் மட்டுமே கொடுக்க முடியும் என மனதார நம்புவதாக அக்கட்சியின் மாநில தலைவர் நாகூர் ராஜா தெரிவித்துள்ளார். மேலும், 234 தொகுதிகளிலும் தவெகவின் வெற்றிக்காக களப்பணி ஆற்றுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
News March 19, 2026
அதிமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ள ஏ.சி. சண்முகம்

தேர்தல் நெருங்கும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்து புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகத்துடன் EPS பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம் 5 தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், பாஜகவுடன் பேசிவிட்டு முடிவை தெரிவிப்பதாக EPS கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த முறை NDA கூட்டணியில் அவர் ஒரு தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.