News February 9, 2025

அதிக சிக்சர்கள் வரிசையில் ரோகித் 2ஆவது இடம்

image

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் விளாசியவர்கள் வரிசையில் க்றிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடம் பிடித்துள்ளார் ரோகித் ஷர்மா. முன்னதாக கெயில் 331 சிக்சர்கள் அடித்திருந்த நிலையில், ரோகித் இன்றோடு 333 சிக்சர்கள் விளாசியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, 351 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

Similar News

News March 4, 2026

ராசி பலன்கள் (04.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News March 4, 2026

ஈரான் பேச்சுவார்த்தைக்கு ரெடி… NO சொல்லும் டிரம்ப்

image

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போர் 4-வது நாளாக தொடர்கிறது. ஈரானும் பதிலுக்கு வளைகுடா நாடுகளில் தாக்குதலை தொடுத்து வருகிறது. இதனிடையே ஈரானின் விமானப்படை, கடற்படை மற்றும் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இப்போது அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கான நேரம் கடந்துவிட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

News March 4, 2026

சாதிய விஷம் விதைப்பவர்களை கைது செய்க: மாரி செல்வராஜ்

image

நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியுள்ள<<19286535>> கொலைவெறி தாக்குதல்<<>> பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதிய பெருமிதங்களை விஷமாக விதைத்து வரும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு சிறைபடுத்தவும், வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற TN-க்கான நம்பிக்கையை உருவாக்குமாறும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!