News September 10, 2025

ரோஹித் இந்த பட்டியலுக்கு பொருந்தமாட்டார்: மஞ்ரேக்கர்

image

இந்தியாவின் ஆல் டைம் கிரேட் பேட்ஸ்மேன்கள் பட்டியலுக்கு ரோஹித் சர்மா பொருந்தமாட்டார் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். காரணம், டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை அவர் (சராசரியாக 40) ஏற்படுத்தியதாக தெரியவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். இந்தியாவின் ஆல் டைம் கிரேட் பேட்ஸ்மேன்கள் பட்டியல், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை பொறுத்தே அமைகிறது. ரோஹித் இதற்கு தகுதியானவரா?

Similar News

News September 10, 2025

மகளிர் உரிமைத் தொகை குறித்து உதயநிதி அப்டேட்

image

விடுபட்ட மகளிருக்கு விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும் என DCM உதயநிதி உறுதியளித்துள்ளார். இந்த திட்டம் தொடர்பான புதிய அறிவிப்பு செப்.15-ம் தேதி தான் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், முன்கூட்டியே அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை இத்திட்டத்தில் 1.2 கோடி பேர் மாதம் ₹1,000 பெற்று வருகின்றனர்.

News September 10, 2025

கத்தாரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

image

இதுவரை மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல் நடத்திவந்த இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகத்திலும் தாக்குதலை தொடங்கியுள்ளது. நேற்று நள்ளிரவில், கத்தாரின் தோஹாவில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஹமாஸ் தலைவர் உயிர்தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பணயக் கைதிகள் விடுவிப்பு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது விவாதமாகியுள்ளது.

News September 10, 2025

விஜய்க்கு பதிலடி கொடுத்த TVK தலைவர்

image

தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பரப்புரைக்கு திருச்சி போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால், விஜய்யின் மக்கள் செல்வாக்கை பார்த்து திமுக அரசு பயப்படுவதாக தவெகவினர் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய தவாக (TVK) தலைவர் வேல்முருகன், விஜய்யை கண்டு திமுக ஒருபோதும் அஞ்சாது; ஆளானப்பட்ட அம்மையார் இந்திரா காந்தியையும், நேருவையும் சந்தித்த கட்சி திமுக என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!