News March 17, 2024
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ 51.25 கோடியில் சாலைப் பணிகள்!

புதுக்கோட்டை அருகே நேற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கேப்பரை பகுதியில் ரூ 38 கோடியில் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலை, திருவரங்குளத்தில் ரூ 4.48 கோடியில், வடகாடு பகுதியில் ரூ 7.77 கோடியில், புதுக்கோட்டை ஆவணம் சாலை ரூ 51.21 கோடியிலுமான ரூ 51.25 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளையும், கொத்தமங்கலம் ஊராட்சியில்
ரூ 13.50 இலட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.
Similar News
News January 8, 2026
புதுக்கோட்டை: கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்

புதுக்கோட்டையில் ஒரே நாளில் விசிட் பண்ண சூப்பர் Places இருக்கு. அவை என்னென்னனு தெரியுமா? ▶️குன்றாண்டார்கோயில் ▶️ அருட்காட்சியம் ▶️ காட்டுபாவா பள்ளிவாசல் ▶️ குடுமியான்மலை▶️ நார்த்தமலை ▶️ ஆவூர் ▶️ மலையடிப்பட்டி ▶️ஆவுடையார்கோயில் ▶️ விராலிமலை ▶️ சித்தன்னவாசல் ▶️திருமயம் கோட்டை இப்படி பல வரலாற்று சிறப்பு கொண்ட இடங்களும் இருக்கு. இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி ஒரு விசிட் போயிட்டு வாங்க..
News January 8, 2026
புதுக்கோட்டை: சிலிண்டருக்கு கூடுதல் பணமா?

புதுக்கோட்டை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <
News January 8, 2026
புதுகை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

புதுகை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <


