News June 25, 2024

உள்நாட்டு போர் மூளும் அபாயம்: ஃபிரான்ஸ் அதிபர்

image

ஃபிரான்ஸில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அதிபர் இம்மானுவேல் மேக்ரான், மக்களை மதம், சமூக ரீதியாக பிரிக்கும் வலதுசாரி (RN) மற்றும் இடதுசாரி (LFI) கட்சிகளால் நாட்டில் உள்நாட்டு போர் மூளும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு, ஒரு அதிபர் இவ்வாறு பேசக்கூடாது எனவும், மக்களை நிம்மதி இழக்கச் செய்வதே மேக்ரானின் கொள்கைகள்தான் எனவும் எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன.

Similar News

News November 17, 2025

ஈரோடு: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

ஈரோடு பகுதி மக்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பாக ஆன்லைன் டேட்டிங் செயலிகளில் சைபர் கிரைம் மோசடிகள் நடைபெறுகின்றன. அதில் பெண்கள் போலி அடையாளங்களை உருவாக்கி, அறிமுகமில்லாதவர்களுடன் பேசி பணம் பறிக்கிறார்கள். இந்த மோசடிகளில் இருந்து தப்பிக்கவும்,சந்தேகம் ஏற்படும்போது எச்சரிக்கையாக இருக்கவும், மாவட்ட காவல்துறை சார்பில் இலவச விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொடர்புக்கு இலவச தொலைபேசி எண். 1930 அழைக்கவும்

News November 17, 2025

தூத்துக்குடி: 8ம் வகுப்பு PASS – ரூ.72,000 வரை சம்பளம்!

image

தூத்துக்குடி தமிழக நெடுஞ்சாலைத் துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், அலுவலக காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 8ஆம் வகுப்பு தகுதி போதும்; (ஓட்டுநர்)இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். சம்பளம் ரூ.72,000 வரை. (வயது: 18–37). இதற்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு <>LINK <<>>ல் பார்க்கவும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். ஷேர்

News November 17, 2025

கடலூர்: B.E படித்தவர்களுக்கு வேலை

image

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.64,820 – 1,20,940/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech, Master Degree, LLB, Post Graduate
5. வயது வரம்பு: 22-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!