News August 20, 2024

தலைவர் லுக்கில் ரிஷப் பண்ட்

image

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் ‘கபாலி’ ரஜினி ஸ்டைலில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ‘தலைவா’ என குறிப்பிட்டு சல்யூட் அடிக்கும் எமோஜியும் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் ரஜினியை போல உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ, பண்ட் CSK அணியில் இணைய உள்ளார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். பண்ட் CSK அணியில் இணைவாரா?

Similar News

News March 23, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.22) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 23, 2026

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கவும், சட்ட ஒழுங்கை பராமரிக்கவும் நேற்று (மார்ச் 22) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் தங்களது பகுதிக்குரிய காவல் அதிகாரிகளை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் அல்லது உதவி கோரலாம் என தெரிவித்துள்ளது.

error: Content is protected !!