News June 28, 2024

வருவாய் துறை ஆவணங்களை ஆன்லைனில் பெறலாம்

image

பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஆன்லைன் மூலம் பெறும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. வருவாய் துறை தற்போது முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நிலம் வாங்குபவர் அல்லது விற்பவர், பட்டா மாறுதல், நில எல்லை அளவீடு, புல வரைபடம் என அனைத்து விதமான சேவைகளையும் இனி ஆன்லைனில் பெறலாம். மேலும் விவரங்களுக்கு http.eservices.tn.gov.in என்ற இணையதளத்தை காணவும்.

Similar News

News March 3, 2026

கமேனியின் பேத்தியும் உயிரிழப்பு (PHOTO)

image

இஸ்ரேல், USA நடத்திய தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் கமேனி, அவரது மகள், மருமகன் உள்பட பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், கமேனியின் ஒன்றரை வயது பேத்தி ஜஹ்ரா முகமதியின் போட்டோ SM-ல் வைரலாகி வருகிறது. உலகில் உதிர்ந்த கொஞ்ச நாள்களிலேயே எந்தவித தவறும் செய்யாத அந்த குழந்தை இறந்தது வருத்தமளிப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். முன்னதாக, கமேனி தங்கியிருந்த பகுதியில் 30 ஏவுகணைகள் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News March 3, 2026

இனியாவது திருந்துமா திமுக அரசு? நயினார்

image

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி அளிப்பது பற்றி TN அரசு மார்ச் 4.ல் பதிலளிக்க மதுரை HC உத்தரவிட்டுள்ளது. இதை X பதிவில் சுட்டிக்காட்டியுள்ள நயினார், திமுக அரசு தனது தவறை உணர்ந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். இனியும் இந்துக்களின் உரிமையை முடக்க திட்டமிட்டால், கோர்ட் வழங்கும் இறுதிதீர்ப்பின் போது திமுக அரசு முற்றிலும் முடங்கும் என கூறியுள்ளார்.

News March 3, 2026

PM மோடி பொன்மொழிகள்!

image

*விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்வது தான் ஜனநாயகத்தின் அடித்தளம். விமர்சனத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியாது *நம் ஒவ்வொருவரிடமும் நற்பண்புகளும் உள்ளன; தீயப் பண்புகளும் உள்ளன. நற்பண்புகள் மீது கவனம்செலுத்தி உழைப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெறுகிறார்கள் *எதையாவது கனவு காண்பதற்குப் பதிலாக, மிகச் சிறந்தவற்றைச் செய்ய வேண்டுமென்று கனவு காணுங்கள்.

error: Content is protected !!